மராட்டிய மாநிலத்தில், 15 வயது சிறுமியை 9 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது. மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் டோம்பிவிலி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிறுமியின் நண்பர்கள் சிலர் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை தொடர்ந்து பயன்படுத்தி சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் […]
