இந்தியாவில் அக்டோபர் 1 முதல் 5ஜி சேவை தொடங்கப்பட்டது. இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலும் 5g சேவை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் , 14 மாநிலங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன. தமிழகத்தில் சென்னை, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை […]
