பிரிட்டனில் அனாதையாக விடப்பட்ட குழந்தை 32 வருடங்களுக்கு பின் சகோதரியை சந்தித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள Chesterfield என்ற பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்கு முன்பு ஒரு அட்டைப்பெட்டியில் கிடந்த பிறந்த குழந்தையை அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர்களான Daphne, Gill மற்றும் Susan ஆகிய மூவரும் கண்டு எடுத்திருக்கிறார்கள். அதன் பின்பு அன்புடன் குழந்தையை பராமரித்துள்ளார்கள். இதனிடையே இந்த தகவலை அறிந்த ஒரு தம்பதி குழந்தையை தத்து எடுத்துக் கொண்டார்கள். Helen Knox என்ற […]
