Categories
தேனி மாவட்ட செய்திகள்

சூப்பிரண்டு அதிகாரியின் அதிரடி உத்தரவு… மாவட்டம் முழுவதும் சோதனை… 32 பேர் கைது…!!

சூப்பிரண்டு அதிகாரியின் உத்தரவின்படி காவல்துறையினர் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 32 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் படி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செய்யப்படும் மது விற்பனையை தடுக்க மாவட்ட முழுவதிலும் தீவிர சோதனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கூடலூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பாஸ்கரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் […]

Categories

Tech |