Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…!! நேருக்கு நேர் மோதிக் கொண்ட ரயில்கள்… உடல் நசுங்கி 32 பேர் உயிரிழப்பு…!!

எகிப்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  எகிப்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 32 பேர்  உயிரிழந்துள்ளனர் என்றும்  66 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே விபத்தில்  3 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு 36 ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த கோர விபத்தில் ரயிலில் பயணம் செய்த பலர்  […]

Categories

Tech |