திண்டுக்கல்லில் தபால் ஓட்டு போட விரும்பும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்களிடம் தபால் வாக்குகளை சேகரிப்பதற்காக 32 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வாக்குச்சாவடிக்கு வர இயலாத நிலையில் தபால் வாக்கு செலுத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. இதனால் தபால் மூலம் வாக்கு செலுத்த விரும்பும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் […]
