தமிழ்நாடு அரசு திரைப்பட விழாவில் 317 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பாக திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் 2009 முதல் 2014 ஆம் வருடங்கள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ரொக்க பரிசுக்கான காசோலையும் சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு 5 […]
