Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தமிழகத்தில் 4,310 காலிப்பணியிடம்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!!

நாடு முழுவதும் இந்திய தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 38,926 (தமிழகத்தில் மட்டும் 4310) பணியிடங்களுக்கு நிரப்பப்பட உள்ளன. கிராம தபால் ஊழியர் மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் பணியிடங்களுக்கு https://indiapost.gds.online.in இணையதளத்தில் நாளை மறுநாள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு 18 முதல் 40 வரை. எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3ஆண்டுகளும் வயது வரம்பில் […]

Categories

Tech |