லண்டனில் வசிக்கும் பெண் தன் 31 வயதில் தன்னை பெற்ற தாயை சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனைச் சேர்ந்த பெண் யாஷிகா, தன் 18 வயதில் தன் பெற்றோரிடமிருந்து அதிர்ச்சியான செய்தியை கேட்டுள்ளார். அதாவது அவர் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது தத்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும் யாஷிகாவின் வளர்ப்பு பெற்றோர் டொனால்ட் மற்றும் யசந்தா கடந்த 1980 ஆம் வருடத்தில் யாஷிகாவை தத்தெடுத்துகொண்டு இலங்கையை விட்டு வெளியேறி பிரிட்டன் வந்ததாக கூறியுள்ளார்கள். எனினும் வளர்ப்பு பெற்றோர் அவரை […]
