பாகிஸ்தானில் தற்போது கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவ ஆரம்பித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் பாகிஸ்தானில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் பின்பற்றிய வந்த நிலையில் மீண்டும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணி நேரத்திற்குள் […]
