Categories
உலக செய்திகள்

நால்கே புயலால் அரண்டு போன நாடு… கடும் சேதம்… 31 பேர் பலியான பரிதாபம்…!!!

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதிகளை நால்கே என்னும் பயங்கர புயல் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வருடந்தோறும் குறைந்தபட்சம் 20 புயல்கள் மற்றும் சூறாவளிகள் ஏற்பட்டு நாட்டை புரட்டி போடுகின்றன. இதில் பொதுமக்கள், கால்நடைகள் உயிரிழப்பதோடு வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் பண்ணைகளும் சேதமடைந்திருக்கின்றன. இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக பூமி வெப்பமடைந்து அந்நாட்டை அதிகமான புயல்கள் தாக்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். தெற்கு பகுதியில் இருக்கும் மாகாணங்களில் நால்கே உருவான புயல் பல மாகாணங்களை  […]

Categories
உலக செய்திகள்

பழங்குடியின மக்கள் மோதல்…. 31 பேர் பலி…. 39 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு…!!!

பழங்குடியின மக்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஹவுஷா மற்றும் பெர்டி என்ற 2 பழங்குடியின மக்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இங்குள்ள அல்-டமாசின் மற்றும் அல்-ருஸ்ஸைர்ஸ் பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நேரத்தில், ஹவுஷா மற்றும் பெரடி பழங்குடியின மக்களுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 16 கடைகள் சூறையாடப்பட்டதோடு, 31 பேர் பரிதாபமாக‌ உயிரிழந்ததாகவும் தகவல் […]

Categories

Tech |