ஆஸ்திரேலியாவில் 15 வருடங்களில் சுமார் 31 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி உயிரிழந்த பின் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் கடந்த 1985 ஆம் வருடத்தில் இருந்து 2001 ஆம் வருடம் வரை 31 பெண்கள் ஒரு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி பல பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்டது. பாதிப்படைந்த பெண்களின் வயது 14 முதல் 55 வயது வரை இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், அந்த […]
