லிபியா நாட்டிலிருந்து மத்திய தரைக்கடல் வழியே ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற 302 அகதிகள் நடுக்கடலில் மாட்டிக் கொண்ட நிலையில் கடற்படையினர் அவர்களை பாதுகாப்பாக மீட்டிருக்கிறார்கள். வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் லிபியா நாட்டில், உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்நாட்டில் அரச படையினருக்கும், கலிபா ஹப்டர் தலைமையில் இயங்கும் கிளர்ச்சி படைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த சண்டையில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு வருகிறார்கள். எனவே, அந்நாட்டு மக்கள், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள, அங்கிருந்து தப்பி, […]
