சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கபட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதிமுக வின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய தோழியான சசிகலா அவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றது தமிழகத்தில் உள்ள அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பினாமி பெயர்களில் வாங்கப்பட்டதாக சசிகலாவின் ரூபாய் 300 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை […]
