திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 3000 ரூபாய் பணத்திற்காக அண்ணனே தம்பியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணன் தம்பியான சிவக்குமார், குமரவேல் மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூர் சலக்கு தெருவை சேர்ந்தவர்கள். நேற்று இரவு சிவகுமார் தனது தம்பி குமரவேல்யிடம் கத்தியை காட்டி, 3000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் தர மறுத்த குமரவேல்லை, துரத்தி துரத்தி கத்தியால் சிவகுமார் குத்தினார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் […]
