குஜராத் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநிலத்தில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அவ்வகையில் குஜராத்தில் சௌராஷ்ட்ராவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வேலை வழங்கப்படும். அதனைப் போலவே வேலை இல்லாதவர்களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். அதனைப் […]
