நம் நாட்டில் விவசாயிகளுக்கு உதவும் அடிப்படையில் சென்ற 2018ம் வருடம் பிரதம மந்திரி கிசான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூபாய் 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெரும்பாலானோர் பயனடைந்து வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளின் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் வகையில் பிரதம மந்திரி கிசான் மன்தன் யோஜனா எனும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் 2 ஹக்டேர்க்குள் நிலம்வைத்திருக்கும் விவசாயிகள் […]
