அமெரிக்காவில் ஹோட்டல் ஊழியர் ஒருவருக்கு வழங்கப்பட்ட டிப்ஸ் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது. பொதுவாக உணவகங்களில் உணவு பரிமாறும் நபர்களுக்கு பணம் கொடுப்பதை மக்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். நாடுகள் பேதம் இல்லாமல் உலகம் முழுவதிலும் இந்த நடைமுறை இருக்கின்றது. ஊழியரை உற்சாகப்படுத்துவதற்காக மக்கள் இது போன்று கொடுத்து வருகின்றனர். இங்கு உணவு பரிமாறும் பணியை செய்து வருகிறார் மரியானா லாம்பர்ட். சமீபத்தில் இந்த உணவகத்திற்கு ஒருவர் வந்து 13 டாலருக்கு சாப்பிட்ட பிறகு அவருக்கு 3000 […]
