உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காலாவதியான 300 கிலோ சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் டோல்கேட் பிளாசாவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களை ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் டீக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஒரு கிலோ கலப்பட தேயிலை தூளை பறிமுதல் செய்துள்ளனர். அதன் பிறகு அதனை தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து […]
