Categories
மாநில செய்திகள்

“3000 ரூபாய்க்கு விற்ற மல்லிகை 300 ரூபாய்”….. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பருவமழை காரணமாக மல்லிகை பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்து இருந்தது. அது மட்டும் இல்லாமல் ஆவணி மாதம் முழுவதும் தொடர் பண்டிகை மற்றும் சுப முகூர்த்த தினங்கள் அதிக அளவில் இருந்த காரணத்தினால் பூக்களின் விலை உச்சத்தை எட்டி இருந்தது. அதுவும் மல்லிகை பூவின் விலை அதிக அளவில் இருந்ததால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது மதுரை மல்லிகை பூ 3000 […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே….!! சிறுநீர் கழித்ததற்கு 300 ரூபாய் அபராதம்….!! அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு தென்னகத்து காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. எங்கு பார்த்தாலும் தேயிலை தோட்டங்கள் பரந்து விரிந்துள்ள காஷ்மீரின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. இதனால் மூணாரின் தூய்மை மற்றும் அதன் அழகிற்கு பங்கம் விளைவிக்கும் எந்த செயலையும் அந்த கிராம மக்கள் அனுமதிப்பது இல்லை. கிளீன் சிட்டி கிரீன் சிட்டி போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் மூணரை பாதுகாத்து வருகின்றனர் கிராமத்தினர். இந்நிலையில் மூணாறு பகுதியில் உள்ள முதிராபுலா ஆற்றில் சிறுநீர் கழித்த இளைஞருக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மக்களே…! “தடுப்பூசி போட்டால் 300 ரூபாய் பரிசாம்”…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

திருவாரூரில் முதல் தவணை தடுப்பூசி போட்டால் ஊராட்சி நிர்வாகம் 300 ரூபாய் பரிசு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் சுகாதார துறையினர் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் ஊராட்சி […]

Categories

Tech |