பஞ்சாபை போலவே குஜராத்திலும் முன்னுரி யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். குஜராத் மாநில அகமதாபாத் நகரில் மக்களிடையே என்ற உரையாற்றிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாபில் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. குஜராத்திலும் கூட மக்கள் இதனை பெற முடியும். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அடுத்த சந்திப்பின்போது இதற்கான தீர்வை நான் வழங்குவேன் என்று அவர் கூறியுள்ளார் . […]
