3 நிமிடத்தில் 300 திருக்குறளை ஒப்புவித்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி உலக சாதனை படைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தினக்கூலி வேலை பார்க்கும் ஜான் அருண்குமார் மற்றும் கலையரசி ஆகிய தம்பதிகளின் மகள் கனிஷ்கா. இவர் நாகர்கோவில் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறிய வயது முதலே வேகமாக பேசும் பழக்கம் கொண்ட இவர் பள்ளி பாடங்களை வேகமாக படித்துள்ளார். இதனால் இவரது திறமையை ஊக்குவிக்கும் வகையில் […]
