இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. அந்த சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும். இதனிடையில் கோடை விடுமுறை நாட்களில் மக்கள் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்வது வழக்கம். எனினும் மக்கள் சிலருக்கு சுற்றுலாத்தலங்களின் சிறப்பம்சம் பற்றி தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் சுற்றிப்பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலங்கள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.1. ஹுமாயூனின் கல்லறைக்கு அருகே உள்ள “லோதி கார்டன்ஸ்” பசுமையான மரங்கள் மற்றும் கண்ணை கவரும் மலர்களால் நிரம்பி இருக்கும் அழகான தோட்டம் ஆகும். இது ஒரு வரலாற்று […]
