மியான்மரில் சிக்கியுள்ள 300 இந்திய ஐடி இன்ஜினியர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்றால், மின்சாரத்தில் ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்துகின்றார்கள் என கதறியுள்ளனர். தாய்லாந்தில் ஐடி துறையில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை தருவதாக கூறி கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கொச்சி, ஐதராபாத்திலிருந்து அழைத்து செல்லப்பட்டனர். 300 இந்திய ஐடி இன்ஜினியர்கள், பாங்காக் விமான நிலையத்தில் இறங்கியதும், அங்கிருந்து மியான்மருக்கு கடத்தப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள், சைபர் குற்றச்செயல்களில் ஈடுபடும்படி கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், மீறினால், லேசர் துப்பாக்கி […]
