வேன் கவிழ்ந்து 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ராயப்பனூர் கிராமத்தை சேர்ந்த 29 பேர் தனியார் பள்ளி வேனில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆலத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேன் ஆலத்தூர் ஏரிக்கரை பகுதியில் சென்றபோது சங்கராபுரம் நோக்கி சென்ற லாரி வேனை முந்தி சென்றது. அப்போது எதிரே வாகனம் வந்ததால் விபத்து ஏற்படுவதை தடுக்க வேன் ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த […]
