பிரிட்டன் நபர்கள் சென்ற ஒரு படகை ஜிப்ரால்டருக்கு அருகில் சுமார் 30 திமிங்கலங்கள் சேர்ந்து நகரவிடாமல் தாக்கும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. கிரேக்கத்திற்கு செல்வதற்காக ஒரு சொகுசு படகு கென்டில் இருக்கும் ராம்ஸ்கேட் என்ற பகுதியிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்த படகில் பிரிட்டன் மாலுமிகள் மூவர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் ஸ்பெயின் கடற்கரைப் பகுதியிலிருந்து சுமார் 25 மைல் தூரத்தில் திடீரென்று படகை முன்னோக்கி நகர்த்த விடாமல் திமிங்கலங்கள் மொத்தமாக சேர்ந்து தாக்கத் தொடங்கியுள்ளது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/06/28/715148937778841737/640x360_MP4_715148937778841737.mp4 எனவே உடனடியாக […]
