நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி அளிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கொரோனா பெரும் தொற்றை தடுக்க தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை மத்திய அரசு தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்து முன்னுரிமை குழுக்களுக்கு இலவசமாக அளிக்க முடிவு செய்துள்ளது. மொத்தம் 30 கோடி பேருக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்ட செயல்பாடுகள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. சிறப்பு கொரோனா […]
