மூன்றாவது கொரோனா அலையை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து மொன்றியல் பொது சுகாதார துறையின் டாக்டர் சாரா அவர்கள் தெரிவித்துள்ளார். கனடாவில் மொன்றியல் நகரத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை வெற்றிகரமாக தவிர்க்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து மொன்றியல் பொது சுகாதாரத் துறையை சேர்ந்த டாக்டர் சாராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது “உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கியூபாவில் கண்டறியப்பட்டது. மேலும் அது வேகமாக பரவக்கூடியது என்பதை நாங்கள் ஆய்வின் மூலம் அறிந்தோம். இதனை அடுத்து […]
