50 வயதுக்கு மேற்பட்டவர் அனைவருக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கிலாந்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. உலகில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. இதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு உலக நாடுகள் அனைத்தும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரித்தானியாவில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு முன்னரே புற்றுநோயின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அதன் விளைவாக 50 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்ஸை […]
