கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருகின்ற ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பின் அவரின் உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான காவல்துறையினர் திருத்தணி ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த காச்சி குடா விரைவு ரயில் மற்றும் […]
