லாரி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெரியசாமி என்ற லாரி டிரைவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் இருந்து தென்காசிக்கு லாரியில் சீனி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அவர் மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகில் சென்றுகொண்டிருக்கும் போது லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு ஒரு ஹோட்டலில் உணவு வாங்குவதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பெரியசாமியை வழிமறித்து அவரிடம் […]
