தற்போது நடக்க இருக்கும் தலைவர் தேர்தலில் சுயேச்சைகள் ஆதரவு அளித்தால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 22 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தலின் வாக்கு பதிவுகள் முடிவடைந்திருக்கிறது. இவற்றில் அ.தி.மு.க எட்டு இடங்களிலும், சுயேட்சைகள் மூன்று இடங்களிலும் மற்றும் தி.மு.க 10 இடங்களிலும், பா.ஜ.க சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதில் இவர்களுக்கான பதவி ஏற்பு விழா கந்திலி இருக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றிருக்கிறது. இவ்விழாவில் வட்டார வளர்ச்சி […]
