ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் மேல் மாடியில் இவருடைய தங்கையான மல்லிகேஸ்வரி என்பவர் தனது கணவர் டில்லி மற்றும் மகள் நாகேஸ்வரி போன்றோருடன் வசித்து வந்துள்ளார். இதில் நாகேஸ்வரிக்கு திருமணமாகி கணவரை விட்டுப் பிரிந்து தனது தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மகளின் வாழ்க்கையை நினைத்து மல்லிகேஸ்வரியும், டில்லியும் […]
