தண்ணீர் கேன் விற்பனை செய்வது போல மதுபாட்டில்களை விற்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள துணை போலீஸ் கமிஷனர் ஹரிகிருஷ்ணா பிரசாரத்திற்கு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்வது போல மதுபாட்டில்களை விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி எம்.ஜி.ஆர் நகர் தொகுதியில் தனிப்படை காவல்துறையினர் மாறுவேடத்தில் கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு தண்ணீர் கேன் விற்பது போல மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
