Categories
உலக செய்திகள்

விண்வெளி நிலைய கட்டமைப்பு பணி…. விண்ணுக்கு செல்லும் 3 சீன விண்வெளி வீரர்கள்…!!!

சீனா, தங்களுக்கென்று தனியாக விமான நிலையம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு மூன்று விண்வெளி வீரர்களை நாளை அனுப்புவதாக தெரிவித்திருக்கிறது. சீனா விண்வெளியில், டியாங்காங் எனும் பெயரில் தங்களுக்கென்று தனியாக ஒரு விமான நிலையத்தை அமைக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது இதற்காக இதற்கு முன்பு பல தடவை விண்வெளி வீரர்கள் மூவரை விண்வெளிக்கு சீனா அனுப்பியிருந்தது அவர்கள் ஆறு மாதங்களாக இருந்து பணியை மேற்கொண்டு விட்டு அதன் பின் பூமி வந்தடைந்தனர் இந்நிலையில் சீன விண்வெளி வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

ரிப்பேரான கழிவறை…. மிகவும் சிரமப்பட்ட வீரர்கள்…. வெளியான தகவல்….!!

அமெரிக்கா உட்பட பல முக்கிய நாடுகள் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்கலத்தின் மூலம் பூமிக்கு திரும்பிய சுமார் 3 வீரர்கள் அதிலிருந்த கழிவறை உடைந்ததால் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்கள். அமெரிக்கா உட்பட பல முக்கிய நாடுகள் ஒன்று சேர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தை நிறுவியுள்ளதோடு மட்டுமின்றி அங்கு ஆய்வு மேற்கொள்ள சுழற்சி முறையில் வீரர்களையும் அனுப்பி வருகிறார்கள். அவ்வாறு சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சுமார் 3 வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் […]

Categories
உலக செய்திகள்

“விண்வெளியில் ஆய்வு மைய கட்டமைப்பு பணிகள் நிறைவு!”.. 90 தினங்கள் கழித்து பூமி வந்தடைந்த சீன விண்வெளி வீரர்கள்..!!

சீனாவைச் சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள், விண்வெளியில் ஆய்வு மைய கட்டமைப்பு பணிகளை முடித்துவிட்டு 90 தினங்கள் கழித்து பாதுகாப்பாக பூமி வந்தடைந்துள்ளார். சீன அரசு தங்களுக்கென்று சொந்தமாக விண்வெளியில் ஆய்வு மையத்தை உருவாக்கி வருகிறது. வரும் 2020ஆம் வருடத்திற்குள் இந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கான கட்டமைப்பு பணிகளை முடித்து, பயன்படுத்தும் வகையில் உருவாக்க சீனா முடிவெடுத்துள்ளது. இந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கு, “தியான்ஹே” என்று பெயரிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில், சுற்றுவட்ட பாதையில், இந்த விண்வெளி […]

Categories
உலக செய்திகள்

சொந்த விண்வெளி நிலையத்திற்கு 3 வீரர்களை அனுப்பும் சீனா.. வெளியான தகவல்..!!

சீனா சொந்தமாக உருவாக்கும் விண்வெளி நிலையத்திற்கு அடுத்த மாதத்தில், 3 விண்வெளி வீரர்களை அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது.  சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் இடம் பெற்றிருந்தது. இதில் சீனா இடம்பெறவில்லை. எனவே தங்களுக்கென்று தனியாக “தியான்ஹே” என்ற பெயரில் விண்வெளி நிலையம் ஒன்றை உருவாக்கி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியன்று இதன் மையப்பகுதி, வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. இதனைத்தொடர்ந்து சீனா, கடந்த 29 ஆம் தேதி அன்று […]

Categories

Tech |