நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியில் முதலாவதாக களமிறங்கிய விராட் கோலி 0 ( 2 ), கேப்டன் ரோஹித் சர்மா 13 ( 15 ) இருவரும் அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர். இதனால் 16/2 என ஸ்கோர் மாறியது. அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் ஒரே ஓவரில் இருவரும் ஆட்டம் […]
