லாரி நிலைதடுமாறியதால் சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் வழியாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் இருந்து லாரி மூலமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு கோதுமை பாரம் ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர். இந்த லாரியை தேனி மாவட்டத்தில் வசிக்கும் ஜெகதீஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் மாற்று ஓட்டுநர் ஈஸ்வரன் இருந்துள்ளார். இதனை அடுத்து லாரி தேசிய நெடுஞ்சாலை இரட்டைப் பாலம் வழியில் […]
