கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற விவகாரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள பழையூரில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மருதபாண்டி(29), சரத்குமார்(29) ஆகிய இரண்டு பேரும் தாங்கள் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுகளை விக்னேஸ்வரனிடம் கொடுத்து மது பாட்டில் வாங்கி வருமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து விக்னேஸ்வரன் கொடுத்தது 500 ரூபாய் கள்ள நோட்டு என்பதை அறிந்த மதுபான கடை ஊழியர் பொதுமக்களின் உதவியோடு விக்னேஸ்வரனை பிடித்து […]
