பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரான்சில் மூன்றாவது அலை தொடங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து ஜனாதிபதி மேக்ரான் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]
