திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள முகந்தனூர் மாரியம்மன் கோவில் தெருவில் அஜய்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் நெருங்கி பழகி இருக்கிறார்கள். அப்போது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றிய இளைஞர் எல்லை மீறி நடந்திருக்கிறார். இதனால் அவர் 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்த சம்பவம் பெற்றோருக்கும் தெரிந்து விடும் என்ற பயத்தில், சிறுமி […]
