Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ!… இதுதான் காரணமா….? 3 வருடங்களுக்கு பின்….. இந்தியா திரும்பிய பிரபல பாலிவுட் நடிகை….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது இட்ஸ் ஆல் கமிங் பேக் டூ மி என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரியங்கா சோப்ரா ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன் பிறகு பாலிவுட் சென்ற பிரியங்காவுக்கு பட வாய்ப்புகள் குவியவே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். கடந்த […]

Categories
உலக செய்திகள்

தேர்தலில் முறைக்கேடு…. மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு… 3 வருடங்கள் சிறை தண்டனை…!!!

மியான்மரின் முன்னாள் தலைவரான ஆங் சான் சுகிக்கு தேர்தல் முறை கேடு வழக்கில் மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மர் நாட்டில் கடந்த 2020 ஆம் வருடத்தில் நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி வெற்றியடைந்து ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் அந்நாட்டின் ராணுவம் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி, ஆட்சியை கைப்பற்றி விட்டது. மேலும் நாட்டின் தலைவரான ஆங் சான் சுகியை வீட்டு சிறையில் அடைத்தது. இது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய பெண்…. மோஸ்ட் வாண்டட் பட்டியலில் இணைத்த FBI…!!!

அமெரிக்க நாட்டில் மாயமான இந்தியாவை சேர்ந்த பெண் மூன்று வருடங்களாக கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் நிலையில் FBI-யின் மாயமானவர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் நியூஜெர்சியை சேர்ந்த மயூஷி பகத் என்ற 28 வயதுடைய பெண் 3  வருடங்களுக்கு முன் மாயமானார். தற்போது வரை கிடைக்கவில்லை. இந்நிலையில், FBI-யின் மாயமானவர் பட்டியலில் அவரின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி அன்று வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார். அவரின் குடும்பத்தினர், […]

Categories
உலக செய்திகள்

“திருமணமானவுடன் பிரிந்த அகதி தம்பதி!”.. 3 வருடங்கள் கழித்து கிடைத்த மகிழ்ச்சி.. நெகிழ்ச்சியான சம்பவம்..!!

திருமணமானவுடன் பிரிய நேர்ந்த அகதி தம்பதி மூன்று வருடங்கள் கழித்து, தங்கள் வாழ்க்கையை தொடங்கவுள்ளதால் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.  இஸ்லாமிய சிறுபான்மை பிரிவை சேர்ந்த ரஷீத் அஹ்மது மற்றும் வீர்தா ரஷீத் தம்பதி, கடந்த 2018-ல் திருமணம் செய்துள்ளனர். வீர்தா, பாகிஸ்தான் நாட்டில் இருந்து தப்பி 15 வருடங்களுக்கும் அதிகமாக ஈரான் நாட்டில் அகதியாக இருந்திருக்கிறார். இந்நிலையில், இவர்களுக்கு திருமணமானவுடன் ரஷீத் கனடா சென்றுவிட்டார். இதனால், இத்தம்பதி, தொலைபேசியிலேயே வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார்கள். அரிதாக என்றைக்காவது விடுமுறை […]

Categories

Tech |