மகளை கொலை செய்ய முயற்சி செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் என்ற பகுதியில் வெங்கடேஸ்வர ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருக்கிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராதிகாவுக்கு 2-வதாக ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்நிலையில் வெங்கடேஸ்வர ராவ்க்கு ஆண் குழந்தை மீது அதிக அளவில் ஆசை […]
