உக்ரைன் நாட்டை சேர்ந்த 3 வயது சிறுவன் போரை எதிர்த்து பாடல் பாடியது லட்சக்கணக்கான மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. எனவே, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறி, பக்கத்து நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். மேலும் சில மக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே தங்கி ரஷ்யாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த போரில் இரு நாடுகளுமே தங்களால் […]
