தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது படங்களில் ஹீரோயின் ஆகவும் நடித்து வருகிறார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையைத்தான் பெரும்பாலும் ஆண்ட்ரியா தேர்வு செய்து நடிப்பார். அந்த வகையில் பிசாசு 2, அனல் மேலே பனித்துளி போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்துள்ளார். இதில் அனல் மேலே பனித்துளி திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெய்சர் ஆனந்த் இயக்க, வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்நிலையில் அனல் மேலே பனித்துளி திரைப்படத்தின் டிரைலர் வீடியோ […]
