Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS WI T20 :பாபர் அசாம் , ரிஸ்வான் அதிரடி ஆட்டம் ….! வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான் ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது . பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் நிக்கோலஸ் பூரன் 64 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN :வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான் ….! டி20 தொடரை கைப்பற்றி அசத்தல் ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான  3-வது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது . வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்து முடிந்த முதல் 2 டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான 3 வது டி20 போட்டி டக்காவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN 3-வது டி 20 : 52 ரன்கள் வித்தியாசத்தில் …. வங்காளதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து ….!!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி 20 போட்டியில் வங்காளதேச அணி  76 ரன்களில் படுதோல்வியடைந்தது. நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 3-வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக ஹென்றி நிகோலஸ் 36 ரன்களும் , டாம் பிளெண்டல் 30 ரன்களும் குவித்தனர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : தடுமாறும் இந்தியா …. 7 ஓவர் முடிவில் 4 விக்கெட் ….!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது  மற்றும் கடைசி டி20 போட்டி  நடைபெற்று வருகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில்  இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி  டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்  தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் […]

Categories

Tech |