Categories
விளையாட்டு

உலக டேபிள் டென்னிஸ் : இந்திய வீரர் சத்யன் …. 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் …..!!!!

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில்  இந்திய வீரர் சத்யன் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு  2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்  ஜி.சத்யன் ,ரஷ்யாவை சேர்ந்த விளாடிமிர் சிடோரென்கோவுடன்  மோதினார். இதில் 11-9, 11-9, 11-8, 11-6  என்ற செட் கணக்கில் விளாடிமிர் சிடோரென்கோவை வீழ்த்தி வெற்றி பெற்ற சத்யன் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் : 3-வது சுற்றுக்கு முன்னேறிய சானியா, போபண்ணா ஜோடி …!!!

விம்பிள்டன் டென்னிசில் கலப்பு இரட்டையருக்கான பிரிவில் இந்திய ஜோடி சானியா, போபண்ணா வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றனர் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று  வருகிறது . இதில் கலப்பு இரட்டையருக்கான பிரிவு ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா – ரோகன் போபண்ணா ஜோடி, பிரிட்டனை சேர்ந்த எமிலி வெப்லி – ஸ்மித் ஹைடன் மெக்ஹக் ஜோடியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இந்திய […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி : 4 -வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச் …!!!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் வெற்றி பெற்று 4 -வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் .  லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில்  ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் நேற்று  நடைபெற்றது . இதில் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவரும் உலகின் முதல் நிலை வீரருமான  செர்பியாவை  சேர்ந்த ஜோகோவிச், அமெரிக்க வீரர் டெனிஸ் குட்லாவை தோற்கடித்து , 6-4, 6-3, 7-6 (9-7) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று  4-வது சுற்றுக்கு […]

Categories

Tech |