இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ,கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. புனேவில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக 3வது கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் விளையாடிய ஆட்டத்தில்,இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் வெற்றியை கைப்பற்றியுள்ளன. தற்போது நடைபெற்று வரும் கடைசி மற்றும் 3வது கிரிக்கெட் போட்டியானது , பகல் […]
