சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து முதல் இரண்டு கனமழைக்கு தப்பித்துக் கொண்டது. அதாவது வெளுத்து வாங்கிய கன மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால் சென்னை மாநகராட்சி மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகளால் தண்ணீர் தேங்காமல் தப்பித்துக் கொண்டது. இரவு, பகல் பாராமல் அமைச்சர்கள் அதிகாரிகளும் ஈடுபட்டனர். மீட்பு பணிகளும் வேகமாக முடக்கி விடப்பட்டது. தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் அடுத்த சில மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது மழைக்கு சென்னை தாக்கு […]
