குறைந்த வட்டியில் மூன்று லட்சம் வரை பணம் கிடைக்கும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து எப்படி என்பது பற்றி இதில் பார்ப்போம். 6.67 கோடி விவசாயிகள் பயனடையும் மிகவும் பிரபலமான கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் சேர படிவம் கிஷான் திட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் மூன்று ஆவணங்கள் மட்டுமே எடுத்து அதன் அடிப்படையில் மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. கே.சி.சி திட்டத்தில் சேர ஆதார் அட்டை, பான் மற்றும் புகைப்படம் வேண்டும். குறிப்பிட்டுள்ள […]
