பெண்கள் சுய தொழில் தொடங்கவும்,தொழிலை மேம்படுத்தவும் பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தால் 3 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு நிதி நிறுவனங்களுடன் பெண்கள் மேம்பாட்டு கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. கிராமப்புற பிராந்திய வங்கிகள், வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று கொள்ளலாம். இது குறித்த விவரங்களுக்கு பகுதி கவுன்சிலரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 25 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். அவர்களுடைய […]
